தொப்பையை குறைக்க மிகவும் சரியான வழி உடற்பயிற்சி தான். இங்கே தொப்பையை குறைக்க சில எளிமையான உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. <br /> <br />ஒவ்வொரு பயிற்சியையும் குறைந்தது 20 முறை 3 நிமிட இடைவெளியில் செய்து முடிக்கவும். இதையே 2 அல்லது 3 தடவை செய்யலாம். <br /> <br />One of the best ways to get a slim waistline is to exercise. This article focuses on providing you with simple exercises that you can do at home every day